Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1958
இறப்பு 26 SEP 2026
திரு அப்புராசா வெற்றிவேல்நாதன் (மாயவன்)
வயது 68
திரு அப்புராசா வெற்றிவேல்நாதன் 1958 - 2026 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புராசா வெற்றிவேல்நாதன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புராசா உத்தமிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், தவபாக்கியநாதன், நடராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருந்ததிதேவி மற்றும் தங்கதேவி அன்புப் பெறாமகனும்,

கிஷாந், கிஷாந்தி, றொஷந், பிரசாந், அனுஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷாந்த் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சண்முகநாதன்(இந்தி), காலஞ்சென்ற விஜயகுமாரி, பத்மநாதன் மற்றும் செல்வகுமாரி(ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அனுசியா, மயூரன், ஜெசானி, கோபிராஜ், ஜெகாம்பிகா, சாமினி, சரங்கன், சந்தியா, திவியன், மாதுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விமலாதேவி, லோகநாதன், நந்தினி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈகன், சர்வேஸ், கரிகாலன், இஷாந், ஈழன், சுவாஸ்திகன், விஸ்னிகா, ஸ்வரணிகா, அவினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சூரியகுமாரி, சந்திரகுமாரன், ஜெயக்குமாரி, உத்தமகுமரன், அருந்தவகுமரன், தெய்வேந்திரகுமாரி, புவீந்திரகுமரன், மற்றும் காலஞ்சென்ற ரவீந்திரகுமரன் ஆகியோரின் பாசமிகு  உடன்பிறவாச் சகோதரரும்,

ஏகாம்பரம், கனகநாயகி, திலகவதியார், பத்மநாதன், பங்கயச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

கோவிந்தராஜன், காலஞ்சென்ற யசோதா, சாரதா மற்றும் கோமளா, மகாலட்சுமி, சிந்துஜா, ஜெயலட்சுமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வல்லாய் வீதி, சங்கானையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னார் ந.ப 12:00 மணியளவில் பூதவிடல் தனகம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்தி - சகோதரன்
ராணி - சகோதரி
கிஷாந் - மகன்
கிஷாந்தி - மகள்
றொஷாந் - மகன்
பிரஷாந் - மகன்
அனுஷாந் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்