Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1940
இறப்பு 11 OCT 2019
அமரர் அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்)
பிரபல வர்த்தகர்- இருபாலை
வயது 78
அமரர் அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் 1940 - 2019 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!

அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும் விட்டு
விட்டு சென்றுவிட்டீர்களே!

காலங்கள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!

உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு...
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 12 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 09 Nov, 2019