அமரர் அப்பையா கனகலிங்கம்
Retired Postmaster
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appiah Kanagalingam
1930 -
2021
அன்பு நண்பன் ஈசன் அண்ணா, அம்மா, சகோதர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும் அனுதாபங்களும்! உங்கள் தந்தையின் இழப்பு உங்கள் அனைவருக்கும் ஈடு கொடுக்க முடியாத இழப்பொன்று! அப்பாவின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! நண்பன், தே. காண்டீபன்
Write Tribute