Clicky

Obituary
Born 23 SEP 1930
Rest 07 FEB 2021
Mr Appiah Kanagalingam 1930 - 2021 Urumpiray, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
Share your thoughts, memories..etc

Mr Appiah Kanagalingam passed away on 7 February 2021 at the age of 90. He was born in Urumpirai and grew up in Suthumalai, studying at Manipay Hindu College. Having married in Urumpirai, his career as a postmaster took him and his family to many towns in Sri Lanka, including Jaffna,Udapussellawa, Kandy, Mannar, Puttalam, Mawathagama, Colombo, Weligama and Alavetti. Following retirement, he lived the final decades of his life in London, UK.

Mr Kanagalingam was the beloved eldest son of the late Appiah and late Ponnamma (Suthumalai / Malaysia). During his childhood, he was brought up lovingly by the late Rasaiah and Nallamma (Suthumalai), and he was the beloved stepson of the late Thayalmuthu (Malaysia). Mr Kanagalingam was the dear son-in-law of the late Marimuthu and late Rasamma (Urumpirai) and the beloved husband of  Sathiadevi.

He was the much-loved father of Dr Sugumar, Dr Sasikala, Mohanakumar, Sundarakumar, Susikala, Sumathy and Easwarakumar, as well as the cherished father-in-law of Sathiya, Rajamanoharan, Premaranjini, Subojana, Muraleedharan, Gnanasoruban (Rajah) and Selvavathany -all from London.

Mr Kanagalingam was loved as a brother by Shanmuganathan-Shan (London). He was also a beloved brother of the late Mahalingam, Leelavathy (Malaysia), Kamalavathy (Malaysia), Patmavathy (Malaysia), the late Suntharalingam (Thangarajah, of Malaysia), Sivalingam (UK), Sathiyavathy (Malaysia), Satgunavathy (Malaysia), as well a dear brother-in-law of the late Sathiyanathan, Maheswari (Canada), the late Sothimalar, Yogarajah (UK), the late Satkunam, Natkunam (UK), Sivanantham (Canada) and Nithiyanantham (Urumpirai).

Mr Kanagalingam was a beloved grandfather of Bhairavi, Pranavan, Dr Senthooran, Dr Sivakami, Dr Abirami, Maran, Tarani, Seyon, Jegan, Lavan, Charan, Senthan and Rohan, as well as a dear grandfather-in-law to Dr Georgia Laavanya, Tharanipan and Dr Magnus. He was also a cherished great-grandfather to Kalyani, Nalan and Velan. 

This notice is provided for all family and friends.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா கனகலிங்கம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா பொன்னம்மா(சுதுமலை, மலேசியா) தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், 

காலஞ்சென்ற இராசையா நல்லம்மா(சுதுமலை) தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகனும்,

காலஞ்சென்ற  தையல்முத்து(மலேசியா) அவர்களின் அன்புப் பெறா மகனும்,

காலஞ்சென்ற மாரிமுத்து, இராசம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமார்(லண்டன்), சசிகலா, மோகனகுமார், சுந்தரகுமார், சுசிகலா, சுமதி, ஈஸ்வரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியா, இராஜமனோகரன், பிறேமரஞ்சினி, சுபோஜனா, முரளீதரன், ஞானசொரூபன்(ராஜா), செல்வவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகநாதன்(லண்டன்) அவர்களின் உடன் பிறவா அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், லீலாவதி(மலேசியா), கமலாவதி(மலேசியா), பத்மாவதி(மலேசியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(தங்கராஜா), சிவலிங்கம்(பிரித்தானியா), சத்தியா(மலேசியா), குணம்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சத்தியநாதன், மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சோதிமலர், யோகராஜா(லண்டன்), காலஞ்சென்ற சற்குணம், நற்குணம்(லண்டன்), சிவானந்தம்(கனடா), நித்தியானந்தம்(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பைரவி, பிரணவன், செந்தூரன்-லாவண்யா ஜோர்ஜியா, சிவகாமி- தரணிபன், அபிராமி- மக்னஸ், மாறன், தாரணி, சேயோன், ஜெகன், லவன், சரண், சேந்தன், ரொஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கல்யாணி, நலன், வேலன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Informed by: Family

Tributes