Clicky

பிறப்பு 23 SEP 1930
இறப்பு 07 FEB 2021
திரு அப்பையா கனகலிங்கம் 1930 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Appiah Kanagalingam
1930 - 2021

வணக்கம். தோழியின் தந்தையாய் எழுபத்தொன்பதில் அறிமுகமாகிப் பின்னத் தோழியைக் கைப்பிடிக்கத் துணைவியின் தந்தை என்றாகித் தோழனாய் உணர்வால் மாமனாய் மதிப்பால் மண்ணிலே வாழ்ந்த மனிதத்தை மதித்த ஓர் மனிதர்! அகன்றிடும் போதில் அருகிலே அழைத்து அரன் திருவாசகம் பாட வைத்தார்! அகன்றிடா அன்பால் அனைவரையுமே அணைத்து அகிலத்தில் வாழ்ந்து சிறந்தார்! அகவையில் தொண்ணூறு வாழ்ந்து அமைதியாய் உலகைவிட்டு அகன்றார் - இனி அரனடி இனிதுற வாழ்வார்!

Write Tribute

Tributes