
அமரர் அப்பையா கனகலிங்கம்
Retired Postmaster
வயது 90
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Appiah Kanagalingam
1930 -
2021


எங்கள் பள்ளி ஆசிரியையின் பாசமிகு தந்தையும் அதிபரின் மாமனாருமாகிய இந்த உத்தமரின் ஆன்மா இறைவன் பாதக் கமலங்களில் அமைதியடைய அம்மனை மனத்திருத்தி பிரார்த்திக்கிறோம். அருள்மிகு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய சைவ சித்தாந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்
Tribute by
Naga Nithiyananthan
Amman AAlaya Saiva Siththantha Thamizh Palli Teacher
London
Write Tribute