
மலர்வு
05 DEC 1943
உதிர்வு
18 DEC 2022
அமரர் அப்பாப்பிள்ளை ஆறுமுகசாமி
உரிமையாளர் Tasty Restaurant- ஐயா கடை, King & Dufferin, Toronto
வயது 79

அமரர் அப்பாப்பிள்ளை ஆறுமுகசாமி
1943 -
2022
சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
05 DEC 1943 - 18 DEC 2022 (79 வயது)
-
பிறந்த இடம் : சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Mississauga, Canada
கண்ணீர் அஞ்சலி
Sivapalu. T. former Cluster Principal Yogapuaram
21 DEC 2022
Canada
இன்முகம் காட்டி இணைந்திருந்த இனியவரே நன்முகம் நிலைபெற நலநோங்க வாழ்ந்தவரே பன்முகம் பார்வையால் பணிகொண்ட பண்பாளரே உன்முகம் மறைந்திட உலகையே உதறித் தள்ளியதேன்! பண்பான துணைவி அன்பான பிள்ளைகளை உன் கண்ணாகக் காத்திருந்த கருப்பொருளே காலன் எண்ணிய விதியால் சென்றனை இப்புவி நீக்கி புண்ணிய பணியாய் உணவினை நல்கினை நற்றுணை நயந்திட நலனுறு பிள்ளைகள் பற்றுடன் பேணிப் பாதுகாத்து வளர்த்தனை பொற்புற மண்ணில் புனிதமாய் வாழ்ந்தனை கொற்றவன் குவலயம் புகுந்து அமைதியே காண்க! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி அன்புடன் த.சிவபாலு குடும்பத்தினர்
Summary
-
சுழிபுரம் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Mississauga, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 19 Dec, 2022