Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 05 DEC 1943
உதிர்வு 18 DEC 2022
அமரர் அப்பாப்பிள்ளை ஆறுமுகசாமி
உரிமையாளர் Tasty Restaurant- ஐயா கடை, King & Dufferin, Toronto
வயது 79
அமரர் அப்பாப்பிள்ளை ஆறுமுகசாமி 1943 - 2022 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்கள் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் கந்தாத்தப்பிள்ளை(மாரீசன்கூடல்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

மைதினி, ரமேஷன், சயந்தன் ஆகியோரின் அருமைத் தந்தையாரும்,

சுகந்தன், பிறிமியா, வித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்வம்), ஞானகிருஷ்ணசாமி(தவம்- இலங்கை), பூமாதேவி(ஆச்சி- கனடா), காலஞ்சென்ற இராசாத்திஅம்மா(புஸ்பம்- ஜேர்மனி), காலஞ்சென்ற இராசலிங்கம்(கிச்சி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜாதேவி(கனடா), ராதாதேவி(குஞ்சு- இலங்கை), ஆறுமுகநாதன்(கனடா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), சுதர்சினி(சுதா- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி(அண்ணை), குகதாஸ்(ஹலோ), தேவதாஸ்(பேபி) மற்றும் சச்சிதானந்தம்(வாலி- இலங்கை), காலஞ்சென்ற ஜெயமணி, நாகேஸ்வரி(கனடா), சிவயோகம்(இலங்கை), கனகலிங்கம்(மணியம்- கனடா), தம்பிநாதர்(தம்பி- கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மாவதி, மகாவல்லி(கனடா), புஸ்பராணி(கனடா), கலைவாணி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா, கலைச்செல்வி(கனடா), குமுதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

திருக்கணேசன், திருக்குமரா, திருச்செல்வம், நிரோஷன், லாவண்யா, திருமாறன், இளங்குமணன், அனுஷன் ஆகியோரின் அருமைமிகு பெரிய தந்தையும்,

கவிதா, செல்வநாயகம், விஜிதா, ஷர்மிளா, சிவகரன், சிவகௌரி, கிரிசாந்தன், குபேந்திரன், அஷாமி, பிரணவி, சண்முகி, வரகணன், தட்சாயினி, மேருஜன் அவர்களின் அன்புமிகு பெரிய மாமனாரும்,

பிரணவசுமன், மீனாட்சி, ஙகரன், ஜெயனி, றியா, சிவானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவமணி - மனைவி
மைதினி - மகள்
ரமேசன் - மகன்
சயந்தன் - மகன்
ஆச்சி - சகோதரி
தவம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices