

யாழ். பண்ணாகம் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசிரோண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளலிங்கம், அசோக்குமார், சிவதாசன், ஞானதர்சினி, மனோகரசிவம், ஜெயதர்சினி, தெய்வதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, தியாகராசா, அன்னம்மா, குருசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளினி, சுவேந்திராதேவி, ரதிவதனி, நாகராஜன், கல்பனா, மகிந்தா, சிறீசொரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுசனா, கரீஸ்வரன், வர்சனா, பிரவீன், கஜானா, மாசிலன், மானுசிகா, நவீன், புவிசா, நிவேதா, பிரகாசன், பிரசான், சருஜன், சிபிலன், கிஷான், மயூரிகா, மேகவி, பார்கவி, லக்சிகா, அபர்ணிகா, தேனுகா, சக்திகா, நீலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று பண்ணாகம் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathies.