Clicky

தோற்றம் 17 JUN 1942
மறைவு 28 SEP 2026
திரு அப்பாப்பிள்ளை காசிப்பிள்ளை
வயது 84
திரு அப்பாப்பிள்ளை காசிப்பிள்ளை 1942 - 2026 Kopay North, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Appapillai Kasipillai
1942 - 2026

ஆழ்ந்த இரங்கலும், கண்ணீர் அஞ்சலியும்! கோப்பாய் உறவுகளின் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த அன்பான ஆளுமை. எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன், அன்போடும் மதிப்போடும் அனைவரையும் அரவணைத்து, புன்னகையுடன் கைகுலுக்கும் அந்தத் தனித்துவமான பாங்கு என்றும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும். தனது அன்பாலும், பண்பாலும், எளிமையாலும் பலரது இதயங்களில் இடம்பிடித்த உங்களது இழப்பு, குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, கோப்பாய் உறவுகள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உங்களுடன் பழகிய நாட்களும், பகிர்ந்துகொண்ட அன்பான தருணங்களும், உங்கள் இனிய புன்னகையும் என்றும் எங்கள் மனங்களில் வாழும். இந்தத் துயரமான வேளையில், அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் இப்பேரிழப்பைத் தாங்கும் மனவலிமை பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! 🙏🏽

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 01 Oct, 2026