யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் 5647 Oberrüti ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை காசிப்பிள்ளை அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவன், கேசவன், சாந்தினி, இறைவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமாரி, நர்மதா, சிந்துஜா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லையா, செல்லம்மா, இரத்தினம், கந்தையா, கதிரவேற்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை. தெய்வானைப்பிள்ளை. குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசையா, சதாசிவம், சந்திரசேகரம், புவனேஸ்வரி, சௌந்தேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதுசன், சஜேனி, அக்சிதா, தாரகன், அவினாஸ், அக்கரன், சகீரா, அஸ்வின், அபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 01 Oct 2026 2:00 PM - 7:00 PM
- Friday, 02 Oct 2026 2:00 PM - 7:00 PM
- Saturday, 03 Oct 2026 2:00 PM - 7:00 PM
- Sunday, 04 Oct 2026 2:00 PM - 7:00 PM
- Monday, 05 Oct 2026 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41797777275
- Mobile : +447450818533
- Mobile : +41779088006
- Mobile : +41791305050