Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 26 MAR 1941
இறப்பு 09 NOV 2019
அமரர் அப்பையா இரத்தினம்
வயது 78
அமரர் அப்பையா இரத்தினம் 1941 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். நல்லூர் இல. 63/3 கொண்டலடி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்பையா இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியை அழைப்பும்.

அன்பின் வடிவமே நீ அம்மா!
இரக்கத்தின் வடிவமே நீ அம்மா!
துணிச்சலின் வடிவமே நீ அம்மா!
கருணையின் வடிவமே நீ அம்மா!
கண்ணுக்கு தெரிந்த கடவுளும் நீயே அம்மா!
மாதம் ஒன்றல்ல ஓராயிரம்ஆண்டுகள் சென்றாலும்!
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய் நின்ற
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காது
காலத்தின் கோலம் எங்களிடம்
இருந்து பிரித்துவிட்டாலும் எந்நாளும்
எம் மனதில் காவியமாய்..ஆகிவிட்டீர்கள் அம்மா....!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு 07-12-2019 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியை 09-12-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில்  நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.