Clicky

தோற்றம் 23 AUG 1963
மறைவு 07 AUG 2025
திருமதி அனுராதா கருணானந்தன்
வயது 61
திருமதி அனுராதா கருணானந்தன் 1963 - 2025 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கேசவராஜா ப 10 AUG 2025 India

நினைவுகள், பல ஆண்டுகளிற்கு முன்னே சென்றேன், பெரியண்ணா பெரியண்ணா என வாஞ்சையுடன் அழைத்த குரல் அமைதி கண்டது சாதனை புரிந்து, அன்புத்தங்கையின் திடீர் பிரிவால் அதிர்ச்சி அடைந்தேன். ராதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவன் முனைவர் பரா கேசவன்