

யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனுராதா கருணானந்தன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்னம், கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கருணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபர்ணா, கௌசிகன், பிரகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாதுசன் அவர்களின் அன்பு மாமியாரும்,
குகனேஸ்வரன், ஜெயவதனி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், காலஞ்சென்ற அனுஷா மற்றும் அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமணி, கமலினி, லக்ஷ்மிகலா, சிவதா, வாசுகி, கபிலன், புவேனந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேஸ்வரன்பிள்ளை, ஜெயரஞ்சிததேவி, இலவதனி, ஜெயராணி, சங்கர் ஆகியோரின் அன்புச் சகலியும்,
றக்சனா, றம்சன், நிசானா, நிசானி, பிரசன்னா, கீர்த்திகா, துஷான், கோவர்த்தனி, அஷேன், தினேஷ், அக்ஸன், சதுஷன், கனிஷன், றியா, அஷ்விஜா, கீர்த்தன், றித்விஜா, அஷ்னிவி, வேனிகா ஆகியோரின் அன்பு அத்தையும்,
அனுஷன், லக்ஸன், ஜெனிக்கா, ரெமிக்கா, அஜிக்கா, கீர்த்திஜன், யோகநாதன், தனுசா, நிதர்சனா ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற கனகநாதன் மற்றும் இரத்தினகுமார், காலஞ்சென்ற திருமகள், செல்வகாரணி, காலஞ்சென்ற இரமேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
11 Launceston Gardens
London
Perivale
UB6 7EY
United Kingdom
நிகழ்வுகள்
- Wednesday, 13 Aug 2025 11:00 AM - 1:00 PM
- Wednesday, 13 Aug 2025 6:30 PM - 8:30 PM
- Thursday, 14 Aug 2025 11:00 AM
- Thursday, 14 Aug 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நினைவுகள், பல ஆண்டுகளிற்கு முன்னே சென்றேன், பெரியண்ணா பெரியண்ணா என வாஞ்சையுடன் அழைத்த குரல் அமைதி கண்டது சாதனை புரிந்து, அன்புத்தங்கையின் திடீர் பிரிவால் அதிர்ச்சி அடைந்தேன். ராதாவின் ஆத்மா...