10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்ரனி வஸ்த்தியாம்பிள்ளை, அன்ரன் அலன் பார்க்கர்
ராஜன் படப்பிடிப்பாளர்
வயது 75
அமரர் அன்ரனி வஸ்த்தியாம்பிள்ளை, அன்ரன் அலன் பார்க்கர்
1933 -
2008
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி வஸ்த்தியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய் வாழ்ந்தீர்
எங்களையும் வாழ வைத்தீர்!
டாடி நீங்கள் பட்ட கஷ்டத்தை மறவோம்
நீங்கள் வேளை முடிந்து நள்ளிரவானாலும்
வரும்போது நொறுக்கு தீனி பண்டங்கள் வாங்கி வருவீர்!
அன்றைய நாளை நினைக்கும் போது
இதயம் கசிந்து கண்களில்
கண்ணீர் ததும்புகிறது
பத்து வருடங்கள் காற்றடித்த
பலூனாய் பறந்தே போனதே டாடி!
உங்கள் நினைவுகள் மட்டும் வளர்பிறை போல்
வளர்ந்து கொண்டே போகிறது டாடி!
உங்கள் நினைவுகள் என்றும் மாறாது
உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK