Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 MAY 1956
விண்ணில் 17 OCT 2023
அமரர் அன்ரனி அன்ரன் அலன் பார்க்கர் (ராஜன்)
ராஜன் படப்பிடிப்பாளார், world star முன்னாள் உரிமையாளர்
வயது 67
அமரர் அன்ரனி அன்ரன் அலன் பார்க்கர் 1956 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி பார்க்கர் அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியம்பிள்ளை அன்ரனி, மேரி திரேசா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற மயில்வாகனம், சரஸ்வதி தம்பதிகளின் இரண்டாவது மருமகனும்,

சிலோஜனா(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,

அமிர்ராஜ்(கமல்), விமல்ராஜ், அருள்ராஜ், மேரி ஜெனிபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதிகங்கேஸ்வரி, நிதர்சினி(மீனா), டேவிட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லியோ, அமீஷா, டேமியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

விஜயன், லதா, டக்ளஸ், கென்ரா, கதா, மோகன், சதா, சுதா, ரொபின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மலர், பாஸ்கரன், சிவநேசன், பவா, சற்குணம், கண்ணன், சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கமல் - மகன்
விமல் - மகன்
மோகன் - சகோதரன்