Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 05 OCT 1928
இறைவன் அடியில் 02 SEP 2021
அமரர் அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி (கண்மணி)
வயது 92
அமரர் அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி 1928 - 2021 மாதகல், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வத்தளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.