Clicky

மண்ணில் 25 MAY 1966
விண்ணில் 18 JUN 2019
அமரர் அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்
வயது 53
அமரர் அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் 1966 - 2019 இளவாலை போயிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Antonet Mehala Angelo Rubin
1966 - 2019

மண்ணில் வாழ்க்கை தோன்றும் பனியாக மறையும் மாயமாக ! சாவுதானே இடியாய் தாக்குமே துடி துடிக்கும் நெஞ்சே ! உயிர் வருமோ இறந்தோருக்கு தேவ ஜனம் மாண்டுபோனாலும் நம் தேவன் மறப்பாரோ அழைப்பார் மாண்டு போனோரை ! எழுவர் மண்ணை விட்டே தேவன் ஏங்குகின்றாரே ! இறந்தோர் எழுப்பவே நிஜமே இது நிஜமே இறந்தோர் எழுவரே ! சிலிர்திடுவோம் அதைக் காண்கையில் சிங்கார பூஞ்சோலையில்! John 5:28

Write Tribute