



யாழ்பாணம் மாட்டீன் வீதியை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவில் வசித்து வந்தவருமான, சின்னத்தம்பி குமாரசூரியர் 21-06-2019 அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி வள்ளியம்மையின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற மேரி அற்புதரானியின் ஆசைக் கணவரும், காலஞ்சென்ற மிக்கேல் சீனிவாசகம், அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மருமகனும், மீனலோயினி ( மீனா, யாழ் பல்கலை கழகம்), லோகேந்திரன்(லோகன்), நவீந்திரனின்(நவீன்), பாசமிகு தந்தையும், யோர்ச் இன்பகுமார், துஸ்யந்தி, பிரதீப்பா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும், கயிந்தன், கவினாஸ் ஆகியோரின்ஆசைமிகு பேரனும், காலம்சென்ற அன்னம்மா( மனி) ஆரோகணம், கனகரத்தினம். சரஸ்வதி இராசையா, பூமணி தியாகராஜா, இராஜகோபால், மகாலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும் செல்வராணி சுந்தரேஸ்வரன், பத்மராணி பத்மநாதன், இந்துராணி வேலுப்பிள்ளை, யேசுதாசன் வேலுப்பிள்ளை, பிலோமினா பொன்னையா, பத்மாவதி கனகரத்தினம், புவனேஸ்வரி இராஜகோபால், பொன்னம்மா மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர்.

You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again