Clicky

மண்ணில் 25 MAY 1966
விண்ணில் 18 JUN 2019
அமரர் அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்
வயது 53
அமரர் அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் 1966 - 2019 இளவாலை போயிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Antonet Mehala Angelo Rubin
1966 - 2019

தூய்மையான நல்ல உள்ளங்களே இறைவனுக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு வேண்டியிருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, அவரிடம் விரைவாக அழைத்து விட்டார். அன்பு தந்த உறவு, ஆறுதலைத் தந்த உறவு, தோளணைத்து நின்ற உறவைத் தொலைத்துவிட்டு ஆற்றொணாத் துயரோடு கலங்கி நிற்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தரவும் உங்கள் இனிய ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute