Clicky

மண்ணில் 25 MAY 1966
விண்ணில் 18 JUN 2019
அமரர் அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்
வயது 53
அமரர் அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் 1966 - 2019 இளவாலை போயிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Antonet Mehala Angelo Rubin
1966 - 2019

புலம்பெயர் நாட்டில் நாம் பிறந்திருந்தாலும் எமது உன்னதமான தாய்மொழியாம் தமிழையும் ஆற்றலையும் அறிவையும் கலையையும் வளர்த்து நல்லறங்களையும் நல்வழியையும் போதித்து எம்மை நல்மாணாக்கர்களாக உருவாக்கிய ஆசிரியரே ! எமக்கும் எமது தமிழாலயத்திற்கும் ஆணிவேராக இருந்த எமது ஆசானே ! உங்களுக்குச் சிரந்தாழ்த்தி நன்றி கூறி வணங்குகின்றோம்- என்றும் வணங்குவோம் ! உங்களின் நினைவுகள் இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.

Write Tribute