3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்ரன் சாலமோன் பெர்னாண்டோ
வயது 67

அமரர் அன்ரன் சாலமோன் பெர்னாண்டோ
1954 -
2021
தலைமன்னார், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
தலைமன்னாரைப் பிறப்பிடமாகவும், மன்னார், நீர்கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் சாலமோன் பெர்னாண்டோ அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை
உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா
உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா..!
தகவல்:
குடும்பத்தினர்