மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் அன்ரன் சாலமோன் பெர்னாண்டோ
                    
                            
                வயது 67
            
                                    
             
        
            
                அமரர் அன்ரன் சாலமோன் பெர்னாண்டோ
            
            
                                    1954 -
                                2021
            
            
                தலைமன்னார், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        தலைமன்னாரைப் பிறப்பிடமாகவும், மன்னார், நீர்கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் சாலமோன் பெர்னாண்டோ அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாலமோன் பெர்னாண்டோ மேரி ரொசலின் பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துகொட ஆராச்சிக்கே டானியல்(டனி ஐய்யா) ஜயன்டா ஜெயசீலி குரூஸ் தம்பதிகளின் மருமகனும்,
மேரி கனிஸ்டா டல்சி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோ, றினோலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோரஞ்ஞியா(கனடா), பீட்டர்(நோர்வே), மெக்லின், காலஞ்சென்ற கிறிஸ்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எலன்ஸா அவர்களின் அன்பு மாமனாரும்,
சனிற்றா, சவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Wednesday, 18 Aug 2021 9:30 AM - 12:15 PM
                    திருப்பலி
                    
                        
                        Get Direction
                    
                
                - Wednesday, 18 Aug 2021 1:00 PM
                    நல்லடக்கம்
                    
                        
                        Get Direction
                    
                
                - Wednesday, 18 Aug 2021 2:00 PM
 
                     
            