அமரர் அன்ரன் செல்வராஜன் சேவியர்
இளைப்பாறிய பொறியியலாளர்
வயது 74
அமரர் அன்ரன் செல்வராஜன் சேவியர்
1947 -
2021
மன்னார், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anton Selvarajan Xavier
1947 -
2021
அன்ரன் அண்ணா! உங்கள் இழப்பு நம் எல்லொருக்கும் பெரிய இழப்பு ஆனாலும் - - - - - ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். {1 தெசலோனிக்கேயர் 4:16-17} தேவ வாக்கியத்தின் படி நாம் ஆறுதல் அடைக்கிறோம்.
Write Tribute
I am so sorry to hear of the loss of Anton Anna, my heart and prayers go out to you and your family.