மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சப்பல் வீதி, பிரித்தானியா லண்டன் Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் செல்வராஜன் சேவியர் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாலமோன் பொன்ராஜா சேவியர், மேரிறோஸ்(ரட்ணம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ராஜேஸ்வரி அவர்களின் அருமைக் கணவரும்,
Shirly Baxtor, Asho Suran, Bonsho, Nisho, Anusha Joshiah, Marshall ஆகியோரின் அன்பு தந்தையும்,
Vimal Baxtor, Christaline Asho, Angelin Bonsho, Joshiah ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Pearl Sampooranam, சேவியர் ஜேசப், காலஞ்சென்ற Ida Spaus Maeer ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Spaus Maeer(Vitel), Rose, Richmond, Clioo, Puvenesh ஆகியோரின் மைத்துனரும்,
Olivia, Marcus, Gabriella, Makayla, Leona ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஒன்று கூடல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 14 Oct 2021 12:00 PM
- Thursday, 14 Oct 2021 2:00 PM
- Thursday, 14 Oct 2021 3:00 PM
I am so sorry to hear of the loss of Anton Anna, my heart and prayers go out to you and your family.