
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நினைத்துப்பார்க்கமுடியாத துயரம்.
புன்சிரிப்பும் கனிவும் கொண்ட அன்பு தம்பியை கண்காணா தேசத்திலிருந்து கண்ணீரோடு அஞ்சலி செலுத்துகிறேன்.
புவனம் அக்கா
Write Tribute
அஞ்சலி செலுத்தி , அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! அன்பான உறவை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு பேரார்ருதல் தந்தது....