
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் புவனேந்திரராஜா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா குணமணி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
வினோ அவர்களின் பாசமிகு கணவரும்,
அனோஜன், அயானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, விமலேஸ்வரி(இலங்கை), குணராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மராஜா(பிரான்ஸ்), கமலேஸ்வரி(லண்டன்), ஜஸ்ரின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரைப் பார்வையிட வருபவர்கள் பார்வையிடுவதற்கு முதல் அனஸ் - மகன் Mobile : +41763879099 நம்பரை தொடர்பு கொண்ட பிறகு வருகை தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Feb 2025 2:00 PM - 6:00 PM
- Monday, 03 Feb 2025 2:00 PM - 6:00 PM
- Tuesday, 04 Feb 2025 2:00 PM - 6:00 PM
- Wednesday, 05 Feb 2025 2:00 PM - 6:00 PM
- Thursday, 06 Feb 2025 11:00 AM
அஞ்சலி செலுத்தி , அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! அன்பான உறவை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு பேரார்ருதல் தந்தது....