
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Anton Puvanenthirarajah
1962 -
2025

காற்றோடு கலந்தது சுவாசம்... கண்ணீராய் வடிந்தது பாசம்... உலகினை கடந்து போனாலும்... உறவுகளை மறந்து போனாலும்... ஓர் நல்ல மனிதனை... உங்களோடு... பயணித்தவர்கள் மறந்து போவார்களா... உன்னதமான உயிருக்கு * உறவிற்கு இறுதி அஞ்சலி. 🥀🥀🥀
Write Tribute
அஞ்சலி செலுத்தி , அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! அன்பான உறவை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு பேரார்ருதல் தந்தது....