Clicky

பிறப்பு 20 AUG 1961
இறப்பு 12 DEC 2018
அமரர் அன்ரன் பிறேமதாஸ் சந்தியா (பிறேமன்)
வயது 57
அமரர் அன்ரன் பிறேமதாஸ் சந்தியா 1961 - 2018 பருத்தித்துறை முனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 15 DEC 2018 Norway

இவரது பிரிவால் துயர் அடையும் இவரது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். இவர் தனது வாழ்நாளில் தமது மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததை இவ்வேளையில் நினைவு கூறுகின்றோம்.