யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் பிறேமதாஸ் சந்தியா அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியா, மரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை மேரிபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிளசம் அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்சினி, கீர்த்திகா, றொபின்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியதாஸ்(ஜெர்மனி), மாவீரர் யேசுதாஸ், குணதாஸ்(டென்மார்க்), யோகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன் ஜெயரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற கிறீஸ்ரின் பமலா(இலங்கை), டெய்சி(டென்மார்க்), புனிதராஜேஸ்வரி(லண்டன்), ஜெயசீலி(இலங்கை), மேரிகிறேஸ்(டென்மார்க்), அன்ரன் நவரட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest Condolences.May He Rest In Peace