Clicky

பிறப்பு 20 AUG 1961
இறப்பு 12 DEC 2018
அமரர் அன்ரன் பிறேமதாஸ் சந்தியா (பிறேமன்)
வயது 57
அமரர் அன்ரன் பிறேமதாஸ் சந்தியா 1961 - 2018 பருத்தித்துறை முனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 15 DEC 2018 Denmark

துயர் பகிர்வோம் : மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைபதம் அடைந்த அன்பர் பிறேமன் அவர் களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் பிரிவால் துயர் உறும் மனைவி பிள்ளைகள் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் மனம் சாந்தி அடையவும் எல்லாம் வல்ல ஆண்டவனை மன்றாடுகின்றோம் .