Clicky

தோற்றம் 23 NOV 1962
மறைவு 01 FEB 2019
அமரர் அன்ரன் ஜூட் செல்வராஜா (வரதன்)
வயது 56
அமரர் அன்ரன் ஜூட் செல்வராஜா 1962 - 2019 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 04 FEB 2019 United Kingdom

என் ஆருயிர் நண்பன் வரதனின் மரணச்செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளேன்.நண்பனின் ஆத்மா சாந்தியடைய காவலூர் கடற்கரை அந்தோணியாரைப் பிராத்திப்பதோடு,நண்பரின் குடும்பத்தாரினதும்,உற்றார் உறவுகளின் துயரிலும் பங்கேற்றுக்கொள்கிறேன்..