யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜூட் செல்வராஜா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேர்னாட் செல்வராஜா, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை மயில்வாகனம், லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஏஞ்சலினா அவர்களின் அன்புத் தந்தையும்,
எலிசபெத், ஜோசப் ஃபீலிக்ஸ்(புனிதா), புஸ்பராணி, தர்சினி, அல்போன்சா(பவானி), லெற்றிசியா, டெஸ்மன், டிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜேந்திரன், அஜந்தா, தவரட்ணம், மயூரநாதன், ஃபீலிக்ஸ், ரவிக்குமார், ஜெனிட்டா, கிளசியஸ், சசிகலா, காலஞ்சென்ற சசிகுமார், சசிமாலா, சசிராஜ், சசி ஆனந்த், அஞ்சலோ பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies to go out to you and your family.