Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 APR 1955
இறப்பு 18 DEC 2023
அமரர் அன்ரன் இம்மானுவேல்
யாழ். சம்பத்தரிசியார் கல்லூரி பழைய மாணவர்
வயது 68
அமரர் அன்ரன் இம்மானுவேல் 1955 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாலாம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் இம்மானுவேல் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இயேசுவானவர் மரித்து
பின்பு எழுந்திருந்தாரென்று
விசுவாசிக்கிறோமே;
அப்படியே இயேசுவுக்குள்
நித்திரையடைந்தவர்களையும்
 தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

 For if we believe that Jesus died
and rose again, even so them also
 which sleep in Jesus will God bring with him.

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு
நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது:
கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும்
நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

For this we say unto you by the word of the Lord,
that we which are alive and remain unto
the coming of the Lord shall not prevent them which are asleep.

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்,
பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும்
வானத்திலிருந்து இறங்கிவருவார்;
அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
முதலாவது எழுந்திருப்பார்கள்.

For the Lord himself shall descend
 from heaven with a shout, with the
voice of the archangel, and with the trump of God:
 and the dead in Christ shall rise first:

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகன், சகோதர, சகோதரிகள்,
மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 25 Dec, 2023