Clicky

பிறப்பு 23 SEP 1955
இறப்பு 27 FEB 2021
அமரர் அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை (அரியம்)
வயது 65
அமரர் அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை 1955 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anthonypillai Sebastianpillai
1955 - 2021

"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவர் இறப்பினும் வாழ்வர்" என்று மொழிந்த தந்தையே! இறந்து போன உம் அடியான் அரியத்தின் ஆன்மா உம்மோடு வான் வீட்டில் ஒன்றித்து நித்திய இளைப்பாற்றி அடைவதாக. இவரது பிரிவால் துயருறும் அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் , மைத்துனர் ,மைத்துனிகள், மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நல்ல மனஅமைதியும் ஆறுதலும் அளித்து காத்தருள்வீராக. இன்னும் இவரது இழப்பினால் மனம் வெதும்பி துன்புறும் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றோம்.

Write Tribute