யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார், ஜேர்மனி Kassel, லண்டன் Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன் எலிசபெத் பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அகஸ்டின் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி தவமணி அவர்களி அன்புக் கணவரும்,
யசிந்தா(இலங்கை), மரிஸ்ரெலா(லண்டன்), ஆனந்தா(இலங்கை), காலஞ்சென்ற நோவா(சதா- இலங்கை), ஜெயா(இலங்கை), மேனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பநாதன்(இலங்கை), சவுந்தர்ராஜன்(இலங்கை), அன்ரன்(லண்டன்), குமுதா(இலக்கை), சுபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானசேகரம்- ஐரின்(சுவிஸ்), குணசேகரம்- சாந்தி(லண்டன்), சேகர்- யக்குலின்(ஜேர்மனி), ஜெயமணி- அன்ரன்(சுவிஸ்), நவம்- உதயா(லண்டன்), திரேசா- தாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷன், பிருந்தா, துவாரகா, பானுஜன், மினுஜா, சரோன், அனுரா, அலன், எவோன், அரீனா, அபிற்றா, வியோலா, கிளறன்ஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,
நன்சி, லிசானி, ருக்ஸான, தனு, பெஸ்க்கி, ஸ்ரீகா, டேனு, தானியல், திசான், சுஜீவன், யொனி, தர்மிகா, சிராணி, அக்சியா, அனிற்றன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கேசவன், விதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிஸ்ரினி, கலிஸ்ரினி, அற்வை ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.