Clicky

பிறப்பு 23 SEP 1955
இறப்பு 27 FEB 2021
அமரர் அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை (அரியம்)
வயது 65
அமரர் அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை 1955 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Anthonypillai Sebastianpillai
1955 - 2021

இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து விண்ணக வாழ்வை நோக்கி பயணித்துள்ள அத்தாரின் ஆன்மா இறைவனில் அமைதிமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன். அத்துடன் இவரது பிரிவால் துயருற்றிருக்கும் அக்காவினதும் மற்றும் இவரது குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

Write Tribute