யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, ஜேர்மனி Stuttgart, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Mahendrarajah Family அன்னாரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம்,அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!