Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1935
இறப்பு 26 JUN 2021
அமரர் அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல்
ஓய்வுபெற்ற முன்னாள் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முதன்மை தொழில்நுட்பவியலாளர்
வயது 85
அமரர் அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் 1935 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, ஜேர்மனி Stuttgart, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் அவர்கள் 26-06-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம் அந்தோனிப்பிள்ளை, ஊர்காவற்துறையைச் சேர்ந்த மேரி யோசேப்பின் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற மேரி தெரசா மாணிக்கசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் செல்வராஜா, டான்ஸ்டன் ஸ்டீவன்சன், Ingston உதயகுமார், வின்ஸ்டன் சூரியகுமார், இம்மாகுலேட் சத்தியா, அன்டோனெட் நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Venetia, மேரி ரஞ்சிதமலர், பத்மா, Queen Shaila Patrick பிரகாஷ் குமார், ராஜ் Alexander ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேரேசம்மா செபஸ்தியாம்பிள்ளை, தார்சிளம்மா(புஷ்பம்) Alfred, ராசிந்திரா அருளம்மா(Daisy) சண்முகநாதன், Rita செல்வமணி(இரஞ்சிதம்) அந்தோனிப்பிள்ளை, யேசுதாசன் அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Sophia, Maria, Christopher, Natasha, Aruthy, Janathy, Emmey, Robson, Orinah, Lubinah, Sharon, Brendan, Evyn, Emily ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

Amaya, Darya, Mikhali ஆகியோரின் நேசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் செலுத்த விரும்புபவர்கள் Cole Funeral Services, 2500 Baseline Rd, Ottawa, ON K2C 3H9, Canada எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

Register using the link below to participate in the celebration of his life. Please note that due to COVID, participant numbers are limited. We apologize for the inconvenience. Click Here

Live streaming link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நினைவுகள் பகிர்தல் Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்ரன்(ராஜு) - மகன்
டான்ஸ்டன் ஸ்டீவன்சன்(குமார்) - மகன்
Ingston உதயகுமார்(மதன்) - மகன்
வின்ஸ்டன் சூரியகுமார்(சூட்டி) - மகன்
சத்தியா - மகள்
நித்தியா - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 27 Jul, 2021