Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAR 1946
இறப்பு 04 MAY 2023
அமரர் அந்தோனி பெனடிக்ற்
United Nations High Commission for Refugees(UNHCR)
வயது 77
அமரர் அந்தோனி பெனடிக்ற் 1946 - 2023 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Geneva ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி பெனடிக்ற் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
 பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!

இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!

In loving memory of Late Anthony Benedict's 2nd Year Remembrance.

You were a beacon for us
With love and compassion
Led the way with affection Dad!

The world without you is dark
Where do we see your smiling face?
 Your laughter, your guidance, your company
We have lost

Can our heart bear your separation?
Comes when we think of the one we do not have
 We wipe away the tears
The pain of the heart is permanent

Although times have passed
In every moment

Like the heartbeat
 That you are near us
 We feel it Dad!

 We ask the Lord to sanctify your soul
 We wish you to have peace

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 07 May, 2023
நன்றி நவிலல் Sat, 03 Jun, 2023