Mr. Anthony Benedict was born in Jaffna, Sri lanka and lived in Colombo, Sri lanka Geneva, Switzerland was peacefully passed away on 04th May 2023.
He was the beloved son of late A.B. Benedict and Rose Mary Philomina Benedict. Loving son in law of Malachias Christina Jeyaseeli.
Beloved husband of Sarojini Angeline Benedict.
Loving father of Kevin Benedict and Kavitha Y-Benedict.
Doting grandpa of Zia, Sonia, Elias, Alyssa, and Isaiah.
Darling father in law of Ruveena Benedict and Samuel Yemane.
Dearest brother of Angela Emmanuel(Colombo), Ignatious Benedict(Colombo), Augustine Benedict(UK), Dr.Canute Benedict(UK), Ursula Stanislaus(Canada), Assumpta Easwararajah(Australia).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Geneva ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி பெனடிக்ற் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற A.B. பெனடிக்ற், றோஸ் மேறி பிலோமினா பெனடிக்ற் தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும், Malachias Christina Jeyaseeli தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி ஏஞ்சலின் அவர்களின் அன்புக் கணவரும்,
கெவின், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருவீனா, சாமுவேல் யாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Zia, Sonia, Elias, Alyssa, Isaiah ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
Angela Emmanuel(Colombo), Ignatious Benedict(Colombo), Augustine Benedict(UK), Dr.Canute Benedict(UK), Ursula Stanislaus(Canada), Assumpta Easwararajah(Australia) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Events
- Monday, 08 May 2023 2:00 PM - 5:00 PM
- Tuesday, 09 May 2023 2:00 PM - 5:00 PM
- Wednesday, 10 May 2023 2:00 PM - 5:00 PM
- Thursday, 11 May 2023 10:00 AM
- Thursday, 11 May 2023 12:00 PM
- Thursday, 11 May 2023 1:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May his soul rest in peace Amen. Eas and Damayanthi