Clicky

மண்ணில் 19 JAN 1953
விண்ணில் 11 JUN 2025
திரு அந்தோனிப்பிள்ளை இருதயநாதர்
ஓய்வுநிலை அதிபர்
வயது 72
திரு அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் 1953 - 2025 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Anthonipillai Iruthayanathar
1953 - 2025

சிறு வயது முதல் எனக்கு அறிமுகமான அமரர் இருதயநாதர் அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் துயறும் ஒவ்வொருவருக்கும் செபத்தோடு கூடிய எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆர்ப்பாட்டமில்லாத அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வால் பலருக்கு தனது நேரத்தை ஒதுக்கி பணியாற்றிய உத்தமர் இருதயநாதர் அந்தோனிப்பிள்ளை அவர்களை முல்லைத்தீவு மண் இழந்து நிற்கிறது.

Write Tribute