2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
05 APR 1935
விண்ணில்
26 NOV 2017
அமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்
(இராசநாயகம்)
வயது 82

அமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்
1935 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
05 APR 1935 - 26 NOV 2017 (82 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோவில் வீதீயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்களின் ஆன்மா நித்திய சாந்திபெற
இறைவனை மன்றாடிப் பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 24 Nov, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 15 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 25 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 25 Nov, 2023
Request Contact ( )

அமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்
1935 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Rest In Peace