1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்
(இராசநாயகம்)
வயது 82
அமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்
1935 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது
உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது ஆனால்
உங்கள் உயிர் என்றும் எங்களுடன் தான்
வாழ்ந்து கொண்டிருக்கும்
விண்ணிலே வாழ்ந்தாலும் எமக்கு விளக்காக இருப்பவரே
விண்ணோர்கள் மத்தியிலே நீங்கள் மகிழ்வா இருந்திடவே
மண்ணிலே நாமிருந்து மனமிரங்கி வேண்டுகிறோம்
உங்களின் ஆன்மா நித்திய சாந்திபெற
இறைவனை மன்றாடிப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
தகவல்:
குடும்பத்தினர்
Rest In Peace