யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், குருநகர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து யோசப் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் இழப்புச்செய்தியை கேட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும் கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திக் கொள்கின்றோம்.