யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், குருநகர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து யோசப் அவர்கள் 15-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சூரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குணசிங்கம்(ஜேர்மனி), லதா(ஜேர்மனி), பாமா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலா, ஜோமக்மிலன், சதீஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வம், இரத்தினம், முத்துராசா, நவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Barath, Vijay, Chandrew, Floriena, Stifan ஆகியோரின் அன்புப் பேரனும்,
Emilia, Madaleine, Leano, Lilia ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.