Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1919
இறப்பு 18 OCT 2019
அமரர் அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ்
வயது 99
அமரர் அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ் 1919 - 2019 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Neasden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்

அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு  காட்ட யாரும் இல்லையம்மா...

அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...

உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்....    

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 29 Oct, 2019
நன்றி நவிலல் Mon, 18 Nov, 2019