

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Neasden ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ் அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் ஞானப்பிரகாசம்(இளைப்பாறிய அதிபர்), விக்டோரியா தம்பதிகளின் அன்புமிகு சிரேஷ்ட மகளும், காலஞ்சென்ற நீக்கிலாபிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- கரம்பன்), Blossom தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Wilfred Nicholas Arasu(இளைப்பாறிய Chief Civil & Structural Engineer Aramco) அவர்களின் பாசமிகு மனைவியும் ,
பத்மினி(இளைப்பாறிய ஆசிரியை), Gerard Nicholas(Civil Eng- ஆசிரியர்) Dr. Julian Nicholas(MD, PHD, MRCP Gastroenterologist, Former Consultant for FDA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Joseph Nicholas, Anita ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரியநாயகம்(Former internal Auditor Co-operative Society- Jaffna), அருட்சகோதரி புஷ்பம்(Former Provincial General & Asian Counsellor Holy Family Congregation), காலஞ்சென்றவர்களான மரிய ஆரோகணம்பிள்ளை(Retired TA & former VCO for Irrigation Dep), மரியம்மா மாமணி(இளைப்பாறிய நெசவு ஆசிரியை), John Baptist(Retired Assistant Collector for SL Customs), பாலசிங்கம், திரேசாமலர்(Nurse), ராஜரத்தினம்(Former TA Irrigation Dep), செபஸ்தியாம்பிள்ளை செல்லக்கோன்(Former Lecturer– Sociology, faculty of Arts Jaffna University), ஜீவரட்ணம்(Former Lecturer of Economics at Harare University- Zimbabwe), தியாகராஜா(former Director of London School of Computing & Business Accounting) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னமலர் மரியநாயகம், மேரி கிறிஸ்டின் Baptist, அன்ரன் பூவிலிங்கம், புஷ்பராணி செல்லக்கோன், வனஜா தியாகராஜா, காலஞ்சென்றவர்களான மேரி திரேசா ஆரோகணம்பிள்ளை, கந்தையாபிள்ளை திருநாவுக்கரசு, சின்னம்மா பாலசிங்கம், ராணி ராஜரட்ணம், மேரி ஜீவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆண்டகை இராயப்பு ஜோசப்(இளைப்பாறிய ஆயர்- மன்னார்) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
Jude, Jeffrey, Mariya, Zackari, Alexander, Nirusha, Leila ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Hannah அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.