Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 01 DEC 1931
விண்ணில் 15 DEC 2022
அமரர் அந்தோனியாப்பிள்ளை அமிர்தம் (டெய்சி)
வயது 91
அமரர் அந்தோனியாப்பிள்ளை அமிர்தம் 1931 - 2022 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை அமிர்தம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனவல் திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஞானபிரகாசம் சூசன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தம் அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை, வேதநாயகம், யோசப்பின் மற்றும் ஜேற்றூட்(ஜேர்மனி), பொன்றோஸ்(இலங்கை), ஜோஜ்(இலங்கை) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியம்மா, மேரிப்பிள்ளை, அந்தோனிப்பர்னாந்து, அருளானந்தம், அன்னறோசலின் மற்றும் சந்தணமலர்(கனடா), செபஸ்ரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயபாலன், விஜயபாலன், அமுதா, அமலி, ராஜபாலன், பமலின்(அஜந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெஸ்லின், ஜெகமலர், மரியதாஸ், கேமராஜ், யூடித், றொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Ragith - Kavitha, Dinesh - Dorin, Jessy- Paul Moses, Anusha - Rex, Derrick - Pubudini, Keerthanan - Jeenath, Thiviya, Enoch, Kevin,Amanta, Bianca, Ansley, Aaron ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Danick, Joanna, Benaiah, Eric, Harry, Olivia, Hannah, Kezia, Jason, David, Francisco ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயபாலன் - மகன்
விஜயபாலன் - மகன்
அமுதா - மகள்
அமலி - மகள்
ராஜபாலன் - மகன்
அஜந்தி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sheila Family From Singapore.

RIPBOOK Florist
Singapore 1 year ago

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 06 Jan, 2023