Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1952
இறப்பு 25 JUN 2026
சாமஸ்ரீ தேச ஜோதி A. N. S. திருச்செல்வம் J. P
கலாபூஷணம், ஊடகமாமணி , தேசோதய தீபம், கலைமாமணி, கலைப்பரிதி, கலைகலசம் , சமூக திலகம், சமூக சுடர், வாழ்நாள் பத்திரிகையாளன் (சிரேஷ்ட ஊடகவியலாளர், உள்ளுராட்சி ஓய்வுநிலை நூலகர்)
வயது 73
சாமஸ்ரீ தேச ஜோதி A. N. S. திருச்செல்வம் J. P 1952 - 2026 யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையினைப் பிறப்பிடமாகவும், புற்றளையினை வசிப்பிடமாகவும் கொண்ட  A. N. S. திருச்செல்வம்  அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அருணா(அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேசசெயலகம் வடமராட்சி கிழக்கு), சிவதேவன்(பிரான்ஸ்), அபிரா(வைத்தியர்-ஆதாரவைத்திய சாலை-பருத்தித்துறை), கிரிசா(அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் -  பருத்தித்துறை), துவாரகன்(உதவி அஞ்சல் அதிபர்-வல்வெட்டித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரமோகன்(இலங்கை முதலீட்டுசபை-யாழ்ப்பாணம்), நிருஷா(பிரான்ஸ்), டினேஸ்குமார்(வைத்தியர்-பெலாறஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சறோஜினிதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவரான சூரியகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேகா(பிரான்ஸ்), ஷக்ஸி(பிரான்ஸ் ), அஸ்விதன்(புற்றளை), அஷ்மிதன்(புற்றளை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மு.ப 10:00 மணியளவில் ஆணை விழுந்தான் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடுப்பத்தினர்

தொடர்புகளுக்கு

தி. சிவதேவன் - மகன்
தி.துவாரகன் - மகன்
ம.சந்திரமோகன் - Son In Law

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices